tag:blogger.com,1999:blog-5764004927091594697.post1224623173441103362..comments2023-09-26T05:19:13.584-07:00Comments on தாளிகை : என்னே ஒரு அக்கறை !ஜி. ஆரோக்கியதாஸ்http://www.blogger.com/profile/16491578446936929376noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5764004927091594697.post-54177330660206453582012-04-04T02:55:05.190-07:002012-04-04T02:55:05.190-07:00அதேபோன்று, இப்போது, யாராவது தண்ணியடிக்கவில்லையென்ற...அதேபோன்று, இப்போது, யாராவது தண்ணியடிக்கவில்லையென்றால், அந்த பையனுக்கு ஏதாவது குறை இருக்கும் என்று நம்பும் காலம் வெகு விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், தண்ணியடிப்பது இப்போது, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதுபோல ஒரு சாதாரண நிகழ்வாகவும், சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. // உண்மைதாங்க உத்தியோகம் புருஷ லட்சணம் போய் குடி புருஷ லட்சணம் என்றாகி விடும் போல ஆதங்கமான பதிவு . நண்பர் கணேஷ் அவர்களின் மூலம் தங்கள் வலைப்பக்கம் வந்தேன் அருமை முழுவதும் படிக்க முடியவில்லை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5764004927091594697.post-62375145768078414502012-03-06T21:25:35.028-08:002012-03-06T21:25:35.028-08:00குடிப்பதை ஒரு குறையாகவே எண்ணாத அளவுக்கு மக்களைப் ப...குடிப்பதை ஒரு குறையாகவே எண்ணாத அளவுக்கு மக்களைப் பழக்கி விட்டார்களே தாஸ்... என்ன செய்ய... இதையெல்லாம் கண்டு பொருமத்தான் முடிகிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5764004927091594697.post-71535441442624711862012-03-04T03:16:31.098-08:002012-03-04T03:16:31.098-08:00அரசுக்கு வேண்டிய பணத்தினை சேர்க்கத் தானே இந்த அக்க...அரசுக்கு வேண்டிய பணத்தினை சேர்க்கத் தானே இந்த அக்கறை..... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com