Thursday 13 July 2017

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு.


 2009 - 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த பாடலாசிரியர் விருது

2012, 2013,2014 - ம் ஆண்டின் சிறந்த பாடலாசியர் விருது மறைந்த 
நா. முத்துகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
2009 - யுகபாரதி 
2010 - முத்துலிங்கம் 
2011 - பிறைசூடன்

சிறந்த நடிகைகள் விருது

2009  - பத்மபிரியா
2010  - அமலாபால்
2011  - இனியா 
2012  - லட்சுமிமேனன்
2013  - நஸ்ரியா
2014  - ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இசையமைப்பாளர்கள் விருது

2009 - சுந்தர் சி பாபு
2010  - யுவன் சங்கர் ராஜா 
2011  - ஹாரீஸ் ஜெயராஜ்
2012  - இமான் 
2013  - ரமேஷ் வினாயகம்
2014  - ஏ.ஆர். ரகுமான்

சிறந்த நகைச்சுவை நடிகர்

2009  - கஞ்சா கருப்பு  
2010  - தம்பி ராமைய 
2011  - மனோபாலா 
2012  - சூரி 
2013  - சத்யன் 
2014  - சிங்கமுத்து

சிறந்த இயக்குநர்கள் விருது

2009  - வசந்தபாலன் (அங்காடி தெரு) 
2010  - பிரபு சாலமன்(மைனா) 
2011  - ஏ.எல். விஜய் (தெய்வத் திருமகள்) 
2012  - பாலாஜி - (வழக்கு எண் 18/9)
2013  - ராம் (தங்க மீன்கள்) 
2014  - ராகவன் (மஞ்சபை)

சிறந்த திரைப்படங்கள் விருதுகள் 

2009 - பசங்க 
2010  - மைனா 
2011  - வாகை சூடவா
2012  - வழக்கு எண் 18/9
2013  ராமானுஜர்
2014  - குற்றம் கடிதல் 

சிறந்த நடிகர்கள் விருதுகள்

2009  - கரன்
2010  - விக்ரம்
2011  - விமல் 
2012  - ஜீவா 
2013  - ஆர்யா 
2014  - சித்தார்த் 

No comments:

Post a Comment