மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க
மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :
1. WhatsApp
- புலனம்
2. youtube
- வலையொளி
3. Instagram
- படவரி
4. WeChat
- அளாவி
5. Messanger - பற்றியம்
6. Twtter - கீச்சகம்
7. Telegram
- தொலைவரி
8. skype - காயலை
9. Bluetooth
- ஊடலை
10. WiFi
- அருகலை
11. Hotspot
- பகிரலை
12. Broadband - ஆலலை
13. Online
- இயங்கலை
14. Offline - முடக்கலை
15. Thumbdrive - விரலி
16. Hard disk
- வன்தட்டு
17. GPS - தடங்காட்டி
18. cctv - மறைகாணி
19. OCR
- எழுத்துணரி
20. LED - ஒளிர்விமுனை
21.3D
- முத்திரட்சி
22. 2D
- இருதிரட்சி
23. Projector
- ஒளிவீச்சி
24. printer
- அச்சுப்பொறி
25. scanner
- வருடி
26. smart phone - திறன்பேசி
27. Simcard
- செறிவட்டை
28. Charger
- மின்னூக்கி
29. Digital
- எண்மின்
30. Cyber - மின்வெளி
31. Router
- திசைவி
32. Selfie
- தம் படம் - சுயஉரு - சுயப்பு
33. Thumbnail - சிறுபடம்
34. Meme - போன்மி
35. Print Screen -
திரைப் பிடிப்பு
36. Inkjet
- மைவீச்சு
37. Laser - சீரொளி
நல்ல முயற்சி நாமும் தெரிந்துகொள்வோம்.
No comments:
Post a Comment